உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெட்காளியம்மன் கோவிலில் தீமிதி விழா

வெட்காளியம்மன் கோவிலில் தீமிதி விழா

புவனகிரி: புவனகிரி அருகே தலைக்குளம் வெட்காள காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது.புவனகிரி அருகே தலைக்குளம் வெட்காளியம்மன் கோவிலில் தீமிதி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அம்பாள் வீதியுலா நடந்தது.இன்று காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், முதல் கால சண்டி யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. நாளை தீமிதி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி