உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கோட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கடலுார் : கடலுார் கோட்ட மின்வாரிய அலுவலகம் வரும் 1ம் தேதி இடமாற்றம் செய்யப்படுகிறது.கடலுார் கோட்ட மின்வாரிய அலுவலர் சத்தியநாராயணன் செய்திக்குறிப்பு:நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, சாவடி மின்வாரிய அலுவலகத்தில் கடலுார் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் கடலுார், வெளிச்செம்மண்டலம், வி.எஸ்.எல்., நகர், எண்.83 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, வரும் 1ம் தேதி முதல் இயங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை