உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அய்யப்பன் கோவில் சார்பில் அன்னதானம்

அய்யப்பன் கோவில் சார்பில் அன்னதானம்

நெய்வேலி: வேலுடையான்பட்டு கோயிலில் அய்யப்பன் கோயில் சார்பில்அன்னதானம்.நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா காண வந்த பக்தர்களுக்கு என்.எல்.சி., சேர்மன் , இயக்குநர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் சுரங்கங்கள் , தெர்மல்கள் மற்றும் சி.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு தொழிலக பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் என்.எல்.சி., அனுமதியுடன் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4 ல் உள்ள அய்யப்பன் கோயில் சார்பில் நீர்,மோர். பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அய்யப்பன் கோயில் நிர்வாகத்தினர், குருசாமிகள் மற்றும் கோயில் செயற்குழு உறுப்பினர்கள் எற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை