உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

வடலுார்: வடலுார் போலீஸ் இன்ஸ்பெக்டராக உதயகுமார் பொறுப்பேற்றார்.வடலுார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜராஜன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, விழுப்புரம் நகர இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த உதயகுமார் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி