உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவசுப்ரமணியர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

சிவசுப்ரமணியர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

கடலுார்: கடலுார் குமராபுரம் போக்குவரத்து நகர் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று 24ம் தேதி கும்பாபிேஷக விழா நடக்கிறது.விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. தொடர்ந்து, இன்று 24ம் தேதி காலை 5:30 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு இரண்டாம்கால வேள்வி வழிபாடு, 7:00 மணிக்கு நாடி சந்தனம், 8:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை