உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கிள்ளை: கிள்ளை அருகே குடும்ப பிரச்னை காரணமாக, துாக்குப்போட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.கிள்ளை அடுத்த கொடிப்பள்ளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் தாமோதரன், 54; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தாமோதரன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த தாமோதரன் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை