உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விபத்து முதியவர் பலி

சாலை விபத்து முதியவர் பலி

திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்,80. இவர், நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணியளவில் இடைச்செருவாய் தனியார் திருமண மண்டபம் முன்பு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெருமாள் இறந்தார்.திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை