உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டுமனை பட்டா கேட்டு முள்ளிப்பள்ளம் மக்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு முள்ளிப்பள்ளம் மக்கள் மனு

கடலுார்: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.புவனகிரி அடுத்த முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் கொடுத்துள்ள மனு:ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் 31 பேர், நத்தம் புறம்போக்கு இடத்தில், கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை