உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு பணியாளர்கள் கூடுதல் செயலரிடம் மனு

கூட்டுறவு பணியாளர்கள் கூடுதல் செயலரிடம் மனு

கடலுார் : உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை கூடுதல் செயலரிடம் அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.நாகப்பட்டிணத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணனை அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சேகர், மாநில கவுரவத் தலைவர் ரவி, பொதுச் செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்தனர்.அப்போது, கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களின் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை