உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி : திட்டக்குடி அரசு மருத்துவமனை முன் டாக்டர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.மேலும், ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை