உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, திருமாணிக்குழி கெடிலம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைசேர்ந்த நந்தகுமார், 43; என்பவர் மாட்டு வண்டியில் மணல்கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மாட்டு வண்டியைபறிமுதல் செய்து, நந்தகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி