மேலும் செய்திகள்
புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா
4 hour(s) ago
சர்ச்சுகளில் புத்தாண்டு வழிபாடு
4 hour(s) ago
சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்
4 hour(s) ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொழை கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதன்,53; ராஜதுரை,58; பக்கத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த இவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜதுரை, அவரது மகன் பிரபாகரன்,32; இருவரும் சாமிநாதனின் மருமகளை திட்டினர். அதனை கண்டித்த சாமிநாதனை இரும்பு பைப்பால் தாக்கி அவரது காதை கடித்து துப்பினர்.சாமிநாதன் விருத்தசாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரனை கைது செய்தனர். ராஜதுரையை தேடி வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago