உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகன சோதனை: ரூ.54 ஆயிரம் பறிமுதல்

வாகன சோதனை: ரூ.54 ஆயிரம் பறிமுதல்

புவனகிரி,- தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜா தலைமையில் நேற்று மாலை, கீரப்பாளையம் அருகே வடஹரிராஜபுத்தில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சிதம்பரம் அருகே லால்புரத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் செந்தில் என்பவர் ரூ. 54 ஆயிரம் பணத்தை ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றார். அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜூவிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி