உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்., நிதிக்குழு உறுப்பினர் நியமனம்

காங்., நிதிக்குழு உறுப்பினர் நியமனம்

கடலுார்: தமிழக காங்., வார்ரூம் இணை தலைவராகவும், நிதிக்குழு உறுப்பினராகவும் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.லோக் சபா தேர்தலில் சிறப்பாக செயல்படுவதற்கு, அகில இந்திய காங்., கட்சி தலைமை ஒப்புதலுடன், தமிழக காங்., வார் ரூம் தலைவராகவும், நிதிக்குழு உறுப்பினராகவும் கடலுார் சிவக்குமாரை, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நியமனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை