மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
14 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
14 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
15 hour(s) ago
கடலுார் : கடலுாரில் காங்., சார்பில் தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகரத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், பொருளாளர் ரமேஷ், பொதுச் செயலாளர்கள் கிேஷார், காமராஜ், துணைத் தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் திலகர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், சம்பத்குமார், ராமராஜ், இக்பால், சாந்தி, புஷ்பா பங்கேற்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago