உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடியில் மனு தாக்கல் துவக்கம்

திட்டக்குடியில் மனு தாக்கல் துவக்கம்

திட்டக்குடி : திட்டக்குடி பேரூராட்சியில் மனு தாக்கல் துவங்கியது. உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் துவங்க தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வந்ததால் யாரும் மனு தாக்கல் செய்யாமல் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கத் துவங்கின. ஒரு சில பகுதிகளில் அறிவிக்கப்படாத நிலையில் அறிவிக்கப்பட்ட திட்டக்குடி பேரூராட்சி பகுதிகளுக்கு வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யத் துவங்கினர். திட்டக்குடி அ.தி.மு.க., நகர செயலர் நீதிமன்னன் தனது ஆதரவாளர்களுடன் மதியம் 1 மணிக்கு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை