உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலூரில் 10, 11ம் தேதி மாவட்ட செஸ் போட்டி

கடலூரில் 10, 11ம் தேதி மாவட்ட செஸ் போட்டி

கடலூர் : மாவட்ட அளவிலான செஸ் போட்டி கடலூரில் வரும் 10, 11ம் தேதிகளில் நடக்கிறது. கடலூர் செஸ் அகாடமி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளியில் வரும்10, 11ம் தேதிகளில் நடக்கிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர், மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆகியோரால் நினைவு பரிசு வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 9ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு 89254 53133, 87541 51237 மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை