உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி, குழந்தை மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, குழந்தை மாயம் கணவர் போலீசில் புகார்

கடலுார்: குழந்தை, மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ஷாலினி, 24; இவர், தனது மாமியார் வெள்ளச்சியிடம் ஏற்பட்ட தகராறில், கடந்த 10ம் தேதி, 3 வயது குழந்தை தர்ஷனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். எங்கு தேடியும் காணவில்லை.இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை