உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

புதுச்சத்திரம் - புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சுஜாதா நேற்று பொறுப்பேற்றார்.புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய, வினதா வளத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவணப் பிரிவில் பணியாற்றிய சுஜாதா, நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை