உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக எழில்வேந்தன், பொறுப்பேற்றார். பெண்ணாடம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜாராமன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, வேலுார் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப் இன்ஸ்பெக்டராக இருந்த எழில்வேந்தன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை