உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் சாவு

 மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் சாவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் நான்கு வழி சாலை அருகே மின் மாற்றி உள்ளது. இங்கு நேற்று ஆண் மயில் ஒன்று மின் மாற்றியில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. தகவலறிந்த, சிதம்பரம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். கீரப்பாளையம் வனக்காட்டில் மயில் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை