மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி தெருமுனை பிரசார கூட்டம்
05-Jul-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தில் தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், உறுப்பினர்களுக்கு கையேடு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட பிரதிநிதி சிவா, ஒன்றிய துணை செயலாளர் அசோக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பரமசிவம், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சங்கர், கிளை செயலாளர் வேணுகோபால், ராமச்சந்திரன், குணசேகர், துரைசாமி, ஆனந்த், ராஜபாபு, ஒன்றிய பிரதிநிதி குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Jul-2025