உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.என்.டி.என்., நிறுவனத்தில் பொங்கல் விழா 

எம்.என்.டி.என்., நிறுவனத்தில் பொங்கல் விழா 

கடலுார், : கடலுார், பாதிரிக்குப்பம் எம்.என்.டி.என்., தொண்டு நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.எம்.என்.டி.என்., தொண்டு நிறுவனம் மற்றும் சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எம்.என்.டி.என்., தொண்டு நிறுவன நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் உமா சங்கர், நிர்வாகிகள் வித்யஸ்ரீ ரவிச்சந்திரன், சின்னதுரை, பிருந்தா, பத்மாவதி, திருஞானசம்பந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீமதி ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை