உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

கடலுார் : மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி அம்பிகா, 52; இவர், கடலுார் சப் ஜெயில் ரோட்டில் கூழ் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உதவியாக மகன் பாபு, 27; இருந்துள்ளார்.இவர், கடந்த 10ம் தேதி வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை