உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தற்கொலை

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் தற்கொலை

கடலுார் : போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அடுத்த குறிஞ்சி கொல்லையைச் சேர்ந்தவர்திருமுருகன் மகன் தினகரன், 22; போதைக்கு அடிமையான இவர் கடலுாரில் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று மதியம் மறுவாழ்வு மையத்தில் உள்ள மின்விசிறியில் அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் குறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை