உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷ பூச்சி கடித்து பெண் சாவு

விஷ பூச்சி கடித்து பெண் சாவு

புவனகிரி, : விஷ பூச்சி கடித்ததில் பெண் இறந்தார்.புவனகிரி அடுத்த மருதூர் பிரசன்னராமாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலை, 65; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 7 ம் தேதி விஷ பூச்சி கடித்ததில் மயங்கி விழுந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் நேற்று அதிகாலை இறந்தார்.புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை