உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பா.ம.க., ஆலோசனை கூட்டம்

பா.ம.க., ஆலோசனை கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., சார்பில், பாப்பிரெட்டிப்-பட்டி சட்டசபை தொகுதி தலைவர், செயலாளர், மகளிர் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு நியமன மனு பெறுதல் மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று கடத்துாரில் நடந்தது. இதில், பா.ம.க., சமூக நீதி பேரவை மாநில தலைவர் வக்கீல் பாலு, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக்மொதீன், பசுமை தாயக மாநில துணை செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ