உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி சிறுமி மாயம்

பள்ளி சிறுமி மாயம்

கிருஷ்ணகிரி : பர்கூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு முடித்-துள்ளார். கடந்த, 15ல், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் நேற்று முன்தினம் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை