உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி,ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனுார் வேடியப்பன் கோவில் அருகே, திருவண்ணாமலை சாலையில் கடந்த, 1ல், 70 வயது முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். அவர் யாரென தெரியவில்லை. இது குறித்து, ஊத்தங்கரை வி.ஏ.ஓ., தினேஷ் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ