மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்தர்மபுரி, ஆக. 22- தர்மபுரி மாவட்ட, போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறை குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில் நடந்த முகாமில், 67 மனுக்கள் பெறப்பட்டு அதன் பிரச்னைகளை தீர்த்து வைக்கப்பட்டன. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago