உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஹள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில் பல்வேறு நலத்துறைகளின் சார்பில், 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டன. நிகழ்ச்சியில், பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், சப் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை