உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரூர், அரூர் அடுத்த கெளாப்பாறையில், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வந்துள்ளனர். நேற்று ஆர்.ஐ., குமார், எல்லப்புடையாம்பட்டி வி.ஏ.ஓ., ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை