மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
7 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
7 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
7 hour(s) ago
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, நார்த்தம்பட்டி பஞ்.,ல் தம்மணம்பட்டி உள்ளது.இங்கு பொதுமக்களின் தொடர் கோரிக்கையால், கடந்த, 2020 - 2021ல் பொது சுகாதார வளாகம், 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.அதன் பிறகு, முறையான பராமரிப்பின்மை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தாததால், சுகாதார வளாகம் பூட்டி கிடக்கிறது. எனவே, பொது சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்ப-டுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago