உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளிகள் திறப்பையொட்டி ஸ்டேஷனரி விற்பனை ஜோர்

பள்ளிகள் திறப்பையொட்டி ஸ்டேஷனரி விற்பனை ஜோர்

அரூர்: கோடை விடுமுறைக்கு பின், நாளை (ஜூன், 10) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் அரூர் கடைவீதியில், நேற்று குழந்தைகளுக்கு தேவையான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், பவுச், பேனா, பென்சில், ரப்பர், நோட்டுகள், வாட்டர் பாட்டில், டிபன்பாக்ஸ் உள்ளிட்டவைகள் வாங்க, பெற்றோருடன் குழந்தைகள் கடைகளில் குவிந்ததால், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி