உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீட் தேர்வு ரத்து கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு ரத்து கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: ஆதித்தமிழர் பேரவை சார்பில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதில், மாநில துணை பொதுச் செயலாளர் செல்வன், மாநில மகளிர் அணி துணைச்செயலாளர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும், மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்ப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை