உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இரு இடங்களில் நகை திருட்டு

இரு இடங்களில் நகை திருட்டு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாகலஹள்ளி அடுத்த, ராமாயணசின்னஹள்-ளியே சேர்ந்த குப்புசாமி, 62; வளையல் வியாபாரி. கடந்த, 12 அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 10 பவுன் நகை திருடுபோனது. அதேபோல், சாமிசெட்டிபட்டி அடுத்த, கமல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் வனிதா, 32; கடந்த, 12 அன்று இவரது, வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 3.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும், 35,000 ரூபாய் திருடு போனது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை