உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

போச்சம்பள்ளி, ஆக. 23-மத்துார் அடுத்த, ஈச்சங்காடு கிராமத்திலுள்ள வீரபத்திர சுவாமி கோவில் மூன்றாமாண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் சந்துார், வீரமலை, ஜிஞ்சம்பட்டி, பெருகோபனபள்ளி, பெரியாம்பட்டி உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குறும்பர் இன மக்கள், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.<>


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ