மேலும் செய்திகள்
ரூ.4 லட்சம் மதிப்பு குட்கா காரில் கடத்திய இருவர் கைது
9 hour(s) ago
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
9 hour(s) ago
ஆடு திருடிய 3 பேர் மீது வழக்கு
9 hour(s) ago
அரசு பள்ளிக்கு டேபிள், பெஞ்ச்
9 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதன் பிறகு தொடர்ந்து, மிதமான வெப்பநிலை நிலவி வந்தது. நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, மாலை, 5:30 மணி முதல், தர்மபுரி, தொப்பூர், பாலக்கோடு, இண்டூர், பென்னாகரம், அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago