உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெரியாண்டவர் சுவாமி சிலை பிரதிஷ்டை விழா

பெரியாண்டவர் சுவாமி சிலை பிரதிஷ்டை விழா

தர்மபுரி: பெரியாம்பட்டி அருகே, பெரியாண்டவர் சுவாமி சிலை பிர-திஷ்டை விழா நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே உள்ள மொளப்பன-ஹள்ளியில், பழமை வாய்ந்த பெரியாண்டவர் கோவில் திருப்-பணி நடந்து வருகிறது. இதில் புதிதாக, 11 அடி உயரத்தில் பெரி-யாண்டவர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பெரியாண்டவர் பிரதிஷ்டை விழா நடந்தது. இதில், 7- பானை பங்காளிகளின் குடும்பத்தினர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை