உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 46 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்

46 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 46 மாற்றுத்திறனாளிகளுக்கு, 44.51 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட கலெக்டர் சரயு வழங்கினார். ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை