மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
8 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
8 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
8 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
8 hour(s) ago
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், செங்குந்தர் மகாஜன சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. அரூர் நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் பேசினார். தொடர்ந்து, செங்குந்தர் கொடி ஏற்றப்பட்டது. கூட்டத்தில், ஆசைதம்பி, ஆறுமுகம், சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago