உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சீரடி சாய்பாபா கோவிலில் நாயன்மார்களுக்கு திருபூஜை

சீரடி சாய்பாபா கோவிலில் நாயன்மார்களுக்கு திருபூஜை

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில், தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், திருவாதிரை நட்சத்திரம் ஏகாதசி திதியையொட்டி நேற்று, 63 நாயன்மார்களுக்கு திருபூஜை நடந்தது. இதையொட்டி, 63 நாயன்மார்கள் திருமேனிகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் உற்சவ திருமேனிகளுக்கு, 8 வகை திரவியங்களால் பொதுமக்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. இதை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை