உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

நத்தம்: நத்தம் என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் பொன்னடைகன், 35. இவர், நத்தம்- செந்துரை பிரிவு அருகே டீ கடையில் வைத்து, அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். நத்தம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை