உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குரூப் - 2 மாதிரி தேர்வு

குரூப் - 2 மாதிரி தேர்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் நடத்தப்படுவதோடு அவ்வப்போது மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வரும் நிலையில் நேற்று இதற்கான மாதிரி தேர்வு நடந்தது. இதில் 172 பேர் எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை