உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் வாலிபருக்கு சிறை  

போலீஸ் செய்திகள் வாலிபருக்கு சிறை  

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துப்பாண்டி ராஜா38. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அம்பாத்துறை போலீசார் முத்துப்பாண்டி ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி முத்துப்பாண்டிராஜாவுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை,ரூ. 8000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை