உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

நத்தம் : -நத்தத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜக்கரியா, பொருளாளர் சேகுசா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் அப்துல் கரீம், செயலாளர் முஹம்மது ஒலி பேசினர். நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், காவலர் குடியிருப்பு அமைக்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளை தலைவர் முகமது இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை