உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 450 கிலோ குட்கா பறிமுதல்

450 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் : பேகம்பூரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் 45. வீட்டில் குட்கா பதுக்கி விற்பனை செய்தார். தனிப்படை போலீசார் அவரது வீட்டில் ஆய்வு செய்து 450 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை