உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது.ஒட்டன்சத்திரம் விவேகானந்தா கல்வி அறக்கட்டளை, கல்வி குழுமத்தின் விவேகானந்தா வித்யாலயா தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், 1983 முதல் 1992 வரை விவேகானந்தா டுடோரியலில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடந்தது.விவேகானந்தா கல்வி குழுமத் தலைவர்ரெங்கசாமி தலைமை வகித்தார்.துணைத் தலைவர் கலைவாணி, வி.வி.எம்., பள்ளி இயக்குநர் அருண் கீர்த்தி, பள்ளி முதல்வர் மகிபாலா, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.இவர்கள் தங்களது மலரும் நினைவுகளைபகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ