உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்குவாரி கருத்து கேட்பு

கல்குவாரி கருத்து கேட்பு

செந்துறை, : - சிறுகுடி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கல்குவாரி அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை வகித்தார்.மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் குணசேகரன், தாசில்தார் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சிறுகுடி தேத்தாம்பட்டி பகுதியில் புதிதாக அமைய உள்ள வெள்ளைக்கல் குவாரி குறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விவசாயிகள்,சமூக ஆர்வலர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை