உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செயின் பறித்தவர் கைது

செயின் பறித்தவர் கைது

திண்டுக்கல், : ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரி. 2024 பிப்ரவரியில் வீட்டின் அருகே நடந்து சென்ற போது ,மன்னார்குடியை சேரந்த சூர்யவர்மா 3 பவுன் செயினை பறித்து தப்பினார். இவரை மேற்கு போலீசார் நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை